VIDEO: நடுரோட்டில் இளம்பெண் கன்னத்தில் அறைந்த ரேபிடோ டிரைவர்

கர்நாடகா: பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் கன்னத்தில் ரேபிடோ டிரைவர் ஒருவர் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயநகர் பகுதியில் வேகமாக சென்ற ரேபிடோ டிரைவரை, இளம்பெண் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி