அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சரபேஸ்வரர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். முன்னதாக, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.
நன்றி: பாலிமர் நியூஸ்