சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகியும் நடிகருமான அஜய் வாண்டையார் ராமநாதபுரம் பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தமிழ் சீரியல் நடிகை ரோஜா ஸ்ரீ கணவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் போலீசார் மீது அவதூறு பரப்பியதாக ரோஜா ஸ்ரீ மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்