குருத்தோலை ஞாயிறு பவனி தினத்தில் கிறிஸ்துவர்களுடன் இந்துக்களும் இணைந்து பண்டிகையை சிறப்பித்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கர்த்தநாதபுரத்தில் பழமையான சூசையப்பர் தேவாலயம் உள்ளது. குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று பனை ஓலைகளை கையில் ஏந்தியபடி ஓசானா பாடலுடன் கிறிஸ்துவ-இந்து மதத்தினரும் நட்புடன் பவனியில் கலந்துகொண்டனர்.
நன்றி: AIR News Trichy