VIDEO: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்?

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மீண்டும் அத்துமீறியதாக ஏஎன்ஐ தகவல் அளித்துள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதியில் ட்ரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிச்சத்தம் கேட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி முடித்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி