அஜித் குமார் தாக்கப்படும் வீடியோவை எடுத்தவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர், "அஜித் குமார் தாக்கப்படும் போது கோவிலின் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து எனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு பயம் வந்துவிட்டதால் கழிவறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நன்றி: பாலிமர்