VIDEO: டோல்கேட் மீது பயங்கரமாக மோதிய லாரி

ஆந்திரா: அனகாபள்ளி மாவட்டத்தில் லாரி ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடியின் கேபின் மீது பயங்கரமாக மோதியது. இதை பார்த்து சுதாரித்து கொண்ட கவுண்ட்டரில் இருந்த ஊழியர் அங்கிருந்து தாவி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி