VIDEO: போதையில் நடுரோட்டில் அராஜகம் செய்யும் இளைஞர்கள்

புதுக்கோட்டை அருகே 5,6 இளைஞர்கள் நள்ளிரவில், நடுரோட்டில் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பென்ச், பேனர்களை ரோட்டில் போட்டு உடைத்தது மட்டுமின்றி, அந்த வழியாக சென்ற வாகனங்களையும் வழிமறித்து இடைஞ்சல் கொடுத்துள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்துகொண்டது காண்போரை பீதியடைய செய்கிறது. வீடியோ வைரலாகிவரும் நிலையில், அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நன்றி: ஒன் இந்தியா தமிழ்

தொடர்புடைய செய்தி