VIDEO: அடித்து தூக்கிய கார்.. இருவர் பலி

குஜராத்: பாவ்நகரில் கார் ரேஸில் ஈடுபட்ட இளைஞரின் கார் மோதி இருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துணை ஆய்வாளரின் மகனான ஹர்ஷ்ராஜ் (20), தன் நண்பருடன் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி