உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) நடைபெற்றது. இந்த போட்டியில் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் 19 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்தி என்பவருக்கு முதல்வர் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 17 காளைகளை பிடித்து இரண்டாவது இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதிக காளைகள் பிடித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார்.
நன்றி: நியூஸ் தமிழ்