டேட்டா இல்லாத புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய Vi

டேட்டா வசதி தேவையில்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக வோடஃபோன் ஐடியா (Vi) புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.85க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.203 திட்டத்தில் 30 நாட்களுக்கு இதே சேவைகளைப் பெறலாம். டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕