2026-27-ம் நிதியாண்டிற்கான திருத்திய வரவு செலவு திட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், கல்லூரி மாணவர்களுக்காக புதிய 'வெற்றி மடிக்கணினி திட்டம்' செயல்படுத்தப்படும் என அறிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயரில் வழங்கப்பட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பெயர் மாற்றி, இப்புதிய திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.