மூத்த நடிகை சுலக்ஷனா பண்டிட் மாரடைப்பால் பலி

இந்தி சினிமாவில் தனது ஆத்மார்த்தமான குரலுக்கும் மறக்கமுடியாத நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சுலக்ஷனா பண்டிட். இவர் நேற்று (நவ.6) தனது 71 வது வயதில் காலமானார். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்ச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி