முன்னாள் அதிமுக MLA சுதர்சனம் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் நவ.21-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கவுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு, அவரது வீட்டிற்குள் நுழைந்த பவாரியா கொள்ளையர்கள் அவரை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த 63 சவரன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்கு ஆன நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி