நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கினார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்

தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ நேரில் சந்தித்து வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ
வழங்கினார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினாவுக்கு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் போர்களை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தடாலடி கருத்துக்களை கூறி வந்தார். ஆனால் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி