சில்க் ஸ்மிதா காதலை ரிஜெக்ட் செய்த வேலுபிரபாகரன்

தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட வேலுபிரபாகரன் இன்று (ஜூலை 18) உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது பழைய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், "சில்க் ஸ்மிதா என்னை காதலித்தார். நான் நினைத்திருந்தால் அவர் காதலை ஏற்றிருக்கலாம். ஆனால், நான் நடிகை ஜெயதேவியை காதலித்து விட்டதால், அவருக்கு நோ சொல்லிவிட்டேன்" என்றார். ஜெயதேவி வேலுபிரபாகரனின் முதல் மனைவி ஆவார்.

தொடர்புடைய செய்தி