ஒன்றுசேர முயலும் வேலுமணி தரப்பு.. ஏற்க மறுத்த இபிஎஸ்!

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், இபிஎஸ்-உடன் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி மற்றும் முடிவெடுக்கத் தனிக் குழு என்ற வேலுமணி தரப்பின் கோரிக்கைகளை இபிஎஸ் நிராகரித்துவிட்டார். மாறாக, புகார்களைத் திரும்பப் பெற்றுவிட்டு இணைந்து செயல்பட அவர் அறிவுறுத்தியுள்ளார். மற்றொருபுறம் வேலுமணி - சண்முகம் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி