வேலூரில் நேற்று (பிப். 15) நண்பர்களுடன் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற யுவகுமார் (22) என்பவர் கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.