வேலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

வேலூரில் உள்ள பாழடைந்த அரசு குடியிருப்பு கட்டிடத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்துவாச்சாரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி