வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் சிறு தொழில் செய்பவர்களுக்கு 106 பயனாளிகளுக்கு ரூ.10.37 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மற்றும் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்