இதை சாப்பிட்டு இருந்தால் குழந்தைகளுக்கு என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. நல்ல உணவு கொடுப்பாங்கன்று தான் ஹோட்டலுக்கு போறோம். இந்த மாதிரி எல்லாம் நடந்தால் எப்படி சார்," என்று உள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர் முரளியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நீங்கள் சொல்லித்தான் இந்த தகவலை எனக்கு தெரியும். இதுகுறித்து எங்களிடம் யாரும் கேட்கவில்லை. அதேபோல பழைய கறியை பயன்படுத்துவதில்லை," என்றார்.
திருப்பத்துார் டவுன்
மின் ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு