வேலூர்: தடுப்புகளை உடைத்துக்கொண்டு புகுந்த தொண்டர்கள்

வேலூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே, விஜய்யை நேரில் காண தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் காவல்துறை தடுப்புகளை உடைத்துக்கொண்டு கூட்டம் நடைபெறும் அகரம்சேரி திடலுக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி