கடந்த சில நாட்களாக ஏப்ரல்-மே மாத வெயிலைப் போல வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. வேலூரில் இன்று (மார்ச் 3) அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது.