வேலூர்: ரயிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. குழந்தை பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து அவர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் குழந்தை சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரான ஹேமந்த்ராஜை ரயில்வே காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி