அப்போது அறையின் மேற்கூரை இடிந்து அவர் தலையின் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? பிரியங்கா காந்தி கேள்வி