அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒரிசாவை சேர்ந்த ஜெய கௌடா என்பதும், ஒரிசாவில் இருந்து வேலூருக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. பின்னர் அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை டவுன்
வேலூர்: டைஞாயிறு விழாவில் தள்ளுமுள்ளு.. பதற்றம்