அப்போது அவர் பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார். இந்த பணி முடிக்கப்பட்ட பின்னர் அங்கு சாலையும் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஆய்வின் போது செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்