வேலூர்: ஆட்சி மொழி வார விழாவை ஆட்சியர் கொடியை அசைத்து துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடுவதை முன்னிட்டு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் நகர அரங்கங்கள் அருகில் இருந்து கொடியசைத்து துவங்கி வைத்தார். இனி கட்சியின் போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி