வேலூர்: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சார்பனாமேட்டில் இருந்து ஓல்டுடவுன் செல்லும் வழியில் உள்ள ஆலமர தெருவில் சாலை அமைத்து சில மாதங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி