வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 80-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

தொடர்புடைய செய்தி