வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 19 முதல் ஜனவரி 30 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்காக மொத்தம் 62,802 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதியதாக பெயர் சேர்க்க மட்டும் 39,170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 17 அன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி