வேலூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

வேலூர் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு சாய்நாதபுரம் புண்ணியகோடி தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகர சுகாதார அலுவலர் பிரதாப் சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்களுடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி