ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் வந்து சந்திப்பேன் - விஜய்

வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் இன்று (பிப்.23) தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய், முரட்டுக்காளையை அடக்கச் சென்ற சிறுவனின் குட்டிக்கதையுடன் பேச்சை துவங்கினார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் வந்து அனைவரையும் சந்திப்பேன் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி