அதனைத் தொடர்ந்து எஸ்டேட் மணியை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து இருந்த நிலையில், மதுரை தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மூணாறில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் எஸ்டேட் மணியை மதுரையிலிருந்து வேலூர் அழைத்து வந்த வேலூர் தனிப்படை போலீசார் பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து எஸ்டேட் மணியை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்