இது குறித்த வீடியோவை வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் குடிநீர் தொட்டி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. தொட்டி தண்ணீரில் மது பாட்டில், பீடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும், தொட்டியை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!