வேலூர் மாவட்டம் கணியம்படி ஊராட்சி ஒன்றியம் துத்திக்காடு ஊராட்சியில் கலைஞர் இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் பயனாளி வீட்டினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார்.