வேலூரில் SIR குறித்து ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

வேலூரில் இன்று (நவ. 20) நடைபெற்ற SIR பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ. வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி