பின்னர் பால் பாக்கெட்களை வேன்கள் மூலம் ஏற்றி செல்லும் வாகனத்தை ஆட்சியர் பார்வையிட்ட போது, உடைந்து போன ட்ரேகளில் ( TRAY) பால் பாக்கெட் களை அனுப்பக்கூடாது. அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டும். உடைந்த ட்ரேகலில் அனுப்புவதால் பால் பாக்கெட் சேதமாகும். அதேபோல விழா காலங்களில் ஆட்கள் பற்றாக்குறை என கூறி பால் உற்பத்தி மற்றும் பாலை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பாதிப்பு வரக்கூடாது என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்