வேலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; ஆட்சியர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள காயிதே மில்க் கூட்டுறவு அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். இதில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி