வேலூர் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 18) கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பங்களத்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பட்டு திட்டத்தின் கீழ் ரூ 32. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி