இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின் பிணத்தை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது