இதில் வேலூரில் இருந்து 90 பஸ்களும் , சோளிங்கரில் இருந்து 25 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 40 பஸ்களும் , பேரணாம்பட்டிலிருந்து 10 பஸ்களும், சித்தூரில் இருந்து 10 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 60 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 15 பஸ்களும், பொன்னையிலிருந்து 5 பஸ்களும், வேலூரில் இருந்து சித்தூர் வழியில் 15 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
மேலும் 29-ந் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ரத்தினகிரிக்கு 20 பஸ்களும், வள்ளி மலைக்கு 12 பஸ்களும் , ஜலகம்பாறைக்கு 5 பஸ்களும் , கைலாசகிரிக்கு 12 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.