வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், வாக்காளர் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்த 15,000 வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வந்துள்ளன. இந்த வாக்காளர் அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி