காட்பாடியில் 15 சவரன் நகை திருட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடியில், வீட்டைப் பூட்டிவிட்டு தாய் வீட்டிற்குச் சென்ற மதன் என்பவரின் வீட்டில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி