வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை, வள்ளிப்பட்டு, பெத்த வேப்பம்பட்டு, கொத்தகோட்டை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வேட்பாளரை ஆரத்தி எடுத்தும் பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் டாக்டர் பசுபதி பேசியதாவது: -