திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் முழு நேர கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை நூலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நூலகத்தில் மெய் நிகர் கண்டுக்களிப்பதற்காக ஏராளமான குழந்தைகள் மற்றும் மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.