வேலூர்: தவெக தொண்டர், கிரேன் உரிமையாளர் கைது

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.வெ.க தலைவர் விஜய்க்கு, வெட்டுவாணம் சந்திப்பில், காவல் துறை அனுமதி இன்றி முதுகில் அலகு குத்தி, கிரேனில் தொங்கியபடி மாலை அணிவிக்க முயன்ற தவெக தொண்டர் ஏழுமலை மற்றும் கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், கிரேனையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி