வேலூர்: லாரி கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் உயிர் தப்பினார்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்.21) காலை, சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆந்திரா சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி