அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல். சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் பணத்தை எடுத்துத் தருவதாக கூறி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற அவர் சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
BS VI அல்லாத தனியார் வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை