வாணியம்பாடி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக எடுத்து சென்ற 8 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இளைஞர் ஜெயசூர்யா, தந்தை மணியின் நண்பர் விஜயன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து ஆலங்காயம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி